சிலம்பம் விளையாட்டு நேரடி சண்டை,நெடுங்கொம்பு வீச்சு முதலிடம்
ச.சாய்சஹானா.
எட்டாவது “ஆ”பிரிவு
சிலம்பம் விளையாட்டு நேரடி சண்டை,மற்றும் நெடுங்கொம்பு வீச்சு முதலிடம்.. A.அமிர்அஹமது அவர்கள்.
உதவி ஆனையர் (Assistant commissioner)
பரங்கிமலை
ஆசான் பவர்பாண்டியன் அவர்களிடம் சான்றிதழ் மற்றும் மடல் பெற்றபோது..





