Our Students of Class III, IV AND V had showcased their projects on science for ENERGY CONSERVATION DAY and know the importance of conserving our resources which is the wealth and health of our future.
ஐந்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களின் ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த உணவுகளும், நவதானிய உணவுகளும், ஆவியில் வேக வைத்த உணவு வகைகளும்…அழகான கண்காட்சி! இது ஒரு உணவுத்திருவிழா