schhhh

SRM NIGHTINGALE MATRICULATION HIGHER SECONDARY SCHOOL

Logo

ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் பாரதியார் பிறந்தநாளையொட்டி இன்று நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் நமது பள்ளி சார்பில் கலந்துகொண்டு மேல்நிலைப் பள்ளி அளவில் கவிதை போட்டியில் சுவாமிநாதன் பதினோராம் வகுப்பு முதல் பரிசும்
உயர்நிலைப் பள்ளி அளவில் கவிதை போட்டியில் கோகுல் பத்தாம் வகுப்பு மூன்றாம் பரிசும் பெற்றுள்ளார்கள்.