தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் வழங்கும் வினாடி வினா விருது 2022-23

தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் வழங்கும் வினாடி வினா விருது 2022-23பள்ளி இறுதி வினாடி வினா சுற்று – 2 28/11/2022 நடைபெற்றது. இதில் 16 மாணவர்கள் பங்கு பெற்றனர். கோகுல் மற்றும் நாராயணன் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் இறுதி சுற்றில் வேறு பள்ளிகளுடன் பங்கு பெறுவார்கள்.
Comments are closed.